வலைத்தளங்களில் ஒரு கோடி பேரை கவர்ந்த நரேந்திர மோடி!
சமூக வலைத்தளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை தலைவராக தெரிவாகியுள்ளார்.
பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் கடந்த 2007 ஆம் ஆண்டு, அவர், குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில்,பிரதமர் மோடியின் யூடியூப் வலைத்தளத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி, உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் தலைவர் மோடியாவார்.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா தரப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது யூடியூப் தளத்துக்கு 36 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

இதேவேளை இந்திய அளவில் ஒப்பிடும் போது அரசியல் தலைவர்களில் மோடிக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு யூடியூப் பக்கத்தில் 5.25 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam