இந்து சமுத்திர வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்

Palitha Range Bandara Ranil Wickremesinghe Sri Lanka
By Dharu Oct 09, 2023 09:18 PM GMT
Report

இந்து சமுத்திர வலய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கிடைத்துள்ளமை எமது நாட்டுக்கு கிடைத்த அங்கிகாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகாெத்தவில் நேற்று(09.10.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நளின் பண்டார விளக்கம்

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நளின் பண்டார விளக்கம்

இந்து சமுத்திர வலய மாநாடு

இந்து சமுத்திர வலய மாநாடு நாளை(11.09.2023) எமது இலங்கையில் இடம்பெற இருக்கிறது.

இந்து சமுத்திர வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம் | Indian Ocean Conference Update

இந்த மாநாட்டை எமது நாட்டில் நடத்த கிடைத்திருப்பது எமக்கு பெரும் கெளரவமாகும். அதேபோன்று அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இந்து சமுத்திர வலய மாநாட்டின் தலைமை பதவி இலங்கைக்கு வழங்கப்பட இருக்கிறது.

தற்போது இம்மாநாட்டின் தலைமை பதவியை பங்களாதேஷ் வகித்து வருகிறது. அத்துடன் இந்த மாநாட்டுக்கு வலயத்தில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உள்நுழையும் அமெரிக்கா: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உள்நுழையும் அமெரிக்கா: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி எடுத்துவரும் வேலைத்திட்டம்

அவர்கள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்கள், பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த இருக்கின்றனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

இந்து சமுத்திர வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம் | Indian Ocean Conference Update

அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ். ஈரான், ஓமான், இந்துனேசியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மேலும் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாடுகளின் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும், இந்து சமுத்திர வலய மாநாடு எமது நாட்டில் நடத்த அனுமதி கிடைத்திருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும்.” என தெரிவித்துள்ளார்.

போர் நடவடிக்கையால் இஸ்ரேலில் காணாமல் போகும் இலங்கையர்கள் : பெண் ஒருவர் மாயம்

போர் நடவடிக்கையால் இஸ்ரேலில் காணாமல் போகும் இலங்கையர்கள் : பெண் ஒருவர் மாயம்

விடுதலைப் புலிகளை நினைவுப்படுத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸின் ஈரூடக தாக்குதல்(Video)

விடுதலைப் புலிகளை நினைவுப்படுத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸின் ஈரூடக தாக்குதல்(Video)

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US