கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள இந்திய கடற்படை கப்பல்
India
Sri Lanka
Oxygen
Navy Ship
By Ajith
இந்திய கடற்படை கப்பல் இன்று இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜனுடன் கொழும்பு துறைமுகத்தை இன்று அடைந்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் ஒக்ஸிஜன் தொகை விரைவில் இலங்கையை வந்தடையும் என்றும் உயர்ஸ்தானிகராகம் தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்த 100 தொன் திரவ மருத்துவ எடுத்து வரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை துறைமுகத்தில் இருந்து 40 தொன் ஒக்ஸிஜனுடன் புறப்பட்ட இலங்கையின் கடற்படை கப்பல் நாளைய தினம் இலங்கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US