ஐஎன்எஸ் வாகிர் கப்பலுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் விஜயம்
Government Of Sri Lanka
India
Sri Lanka Navy
By Dharu
இலங்கையின் கடற்படை விவகாரங்கள் மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'ஐஎன்எஸ் வாகிர்' என்ற நீர்மூழ்கிக் கப்பலை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பார்வையிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் குறித்த நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளைத் தளபதி கொமாண்டர் திவாகர் அமைச்சரை வரவேற்றாதாக கூறப்படுகிறது.
இதன் போது பதில் பாதுகாப்பு அமைச்சர் நீர்மூழ்கி கப்பலில் சேவையாற்றும் அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு கப்பலின் தொழில்நுட்ப மற்றும் கடல்சார் திறன்கள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US