இந்திய ரோந்துப் படகுகளை தாக்கி அழித்த வடகொரிய கடற்கலங்கள்!! தீக்குள் விரலை வைக்கும் இந்தியா!!
70களில் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் பாரதூரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.
கரையோர காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில இந்திய ரோந்துப் படகுகள், திடீரென்று அங்கு விரைந்த சில கடற்கலன்களினால் தாக்குதலுக்கு உள்ளாகின.
அந்த நேரத்தில் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டதுடன், இலங்கை பாக்கிஸ்தானுக்கு பல வழிகளில் உதவிகள் செய்துகொண்டிருந்ததால், பாக்கிஸ்தான் கடற்படையே அந்தத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் அணுகப்பட்டது.
ஆனால் கடைசியில் வடகொரிய கடற்கலன்களே இந்திய ரோந்துப்படகுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது தெரியவந்தது.
எதற்காக வடகொரிய தாக்குதல் கலன்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்திருந்தன?
எதற்காக அவை இந்தியப் படகுகளுடன் சண்டையிட்டன?
இந்த வரலாற்று இரகசியங்கள் பற்றி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan