இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
Dr. S. Jaishankar
Sri Lankan Peoples
India
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By DHUSHI
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22/12/2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை விஜயம்
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிற உயர் அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பயணம், இலங்கையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.















Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US