இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைதுகள்.. விளக்கமளித்த அமைச்சர்

Indian fishermen Government Of India Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Thevanthan Aug 14, 2025 02:32 AM GMT
Report

ஒரு கோடி 20 இலட்சம் மக்களுக்கு சொந்தமான கடல் பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதன் காரணமாகவே இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் காணி உறுதி வழங்க நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "நாங்கள் கடலுக்குச்சென்று எப்பொழுது கடலுக்கு வருவார்கள். அவர்களை கொண்டு வந்து சிறையில் அடைப்போம் என்று எதிர்பார்ப்பதில்லை.

இலங்கை கடல் பரப்புக்குள் கடற்றொழிலில் ஈடுபட வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை நாங்கள் கைது செய்து சிறை வைக்கவில்லை.

அவர்கள் இலங்கையினுடைய எல்லைக்குள் வருவதனால் தான் இது இலங்கையினுடைய சட்டத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்

இலங்கையின் எல்லை.. 

தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கிலே வாழுகின்ற கடற்றொழிலாளர்களின் ஜீவனாயத்தினை முற்றும் முழுதாக அளிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைதுகள்.. விளக்கமளித்த அமைச்சர் | Indian Fishermen Sri Lanka Border Illeagal Fishing

இதன் காரணமாகவே இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீரி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். 

இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்ததாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு எந்த விமர்சனமும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களது போராட்டமானது நியாயமற்றது” என குறிப்பிட்டுள்ளார். 

மத்திய வங்கிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

மத்திய வங்கிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

அதிகரிக்கும் இந்தியா - ரஷ்யா நெருக்கம் : மாஸ்கோவில் அமைச்சர்கள் முக்கிய சந்திப்பு

அதிகரிக்கும் இந்தியா - ரஷ்யா நெருக்கம் : மாஸ்கோவில் அமைச்சர்கள் முக்கிய சந்திப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US