இந்திய கடற்றொழிலாளர்கள் 9 பேருக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி, இலங்கை கடற்படையினர் இன்று(03.1.2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
விளக்கமறியல்
இந்த நிலையில், யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் இன்று முற்படுத்திய போது, எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக 02 நாட்டு படகுடன் மயிலாடுதுறை
இலங்கை கடற்படை, 02 நாட்டு படகுகளையும் கடற்றொழிலாளர்களையும் விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan