கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளருக்கு விளக்கமறியல்

Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman Law and Order Arrest
By Sudaron Apr 14, 2026 10:35 AM GMT
Report

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில், ஒரு விசைப்படகுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு இரணைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பிற்குள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எண்ணெய் விநியோகத்தில் வரலாறு காணாத சரிவு - சர்வதேச எரிசக்தி முகமையின் எச்சரிக்கை

எண்ணெய் விநியோகத்தில் வரலாறு காணாத சரிவு - சர்வதேச எரிசக்தி முகமையின் எச்சரிக்கை

விளக்கமறியல்

இதனைத் தொடர்ந்து இன்று (14.04.2026) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் திரு எஸ். சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த நால்வரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளருக்கு விளக்கமறியல் | Indian Fisherman Remanded In Custody

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய இளைஞன் கைது

கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்! இலங்கை பெண், பொலிஸார் மீது தாக்குதல்

கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்! இலங்கை பெண், பொலிஸார் மீது தாக்குதல்


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US