சிவனொளிபாதமலை வீதியிலிருந்து கீழே விழுந்த இந்தியப் பிரஜை
இரத்தினபுரி (Ratnapura) - சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் இந்திய (India) பிரஜை ஒருவர் விழுந்து காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (29.03.2024) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மும்பையில் வசிக்கும் 25 வயதுடைய பாரத் சந்திரதாஸ் என்ற இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை
இரத்தினபுரி - சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவர் தவறி விழுந்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த நபரை மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam