நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்த யாழ். இந்திய துணைத்தூதுவர்
யாழ். இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சமய புறழ்வான பழக்கவழக்கங்கள்
இச்சந்திப்பில் சமய ரீதியான தற்போதைய நிலைமைகள், மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமய நிகழ்வுகள், இளைய சமூதாயத்தினால் மாறிவரும் சமய புறழ்வான பழக்கவழக்கங்கள், எதிர்காலத்தில் சமய சித்தார்த்தம் தொடர்பான விடையம் பற்றி சமயத் தலைவர்களினால் கலந்துரையாடப்பட்டன.
மேலும், கலந்துரையாடலில் சிவபூமி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் ஆறுதிருமுருகன், இந்திய தூதர அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
