இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்
Srilanka
India
Army
By Kamel
இந்திய இராணுவப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை விஜயம் செய்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவப் பிரதிநிதிகளை இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வரவேற்றுள்ளார்.
இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இலங்கை இராணுவத்துடன் இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பிராந்திய வலயத்தின் முக்கியமான கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி கூட்டு பயிற்சி குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US