கற்களை எறிந்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர்
தமிழக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது கற்களை எறிந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (07.07.2024) அதிகாலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது, தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இன்றைய சம்பவமும் பதிவாகியுள்ளது.
குற்றச்சாட்டு
இதன் காரணமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு சென்று மீன்கள் இல்லாமல் திரும்பியுள்ளதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கடற்படையினரின் கருத்துக்கள் எவையும் வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri