பிரதமரை சந்தித்த இந்திய விமானப்படைத் தளபதி
India
By Independent Writer
இந்திய விமானப்படைத் தளபதி எயர்ஷீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்றைய தினம் அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுபாப்பு ஒத்துழைப்பினை மேலும் விஸ்தரிக்க முடியும் என விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பினை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US