மீண்டும் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மோதல்: புதிய சர்ச்சை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹரிஸ் ரவுஃப், இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களை கேலி செய்ததாக கூறப்படும் காணொளியொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப், சர்ச்சைக்குரிய 6-0 சைகையுடன் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களை கேலி செய்ததாக தெரியவந்துள்ளது.
எல்லைக் கயிறுகளுக்கு அருகில் களத்தடுப்பு செய்யும் போது ரவூஃப், இந்திய ரசிகர்களுக்கு 6-0 சைகை செய்யும் பல காணொளிகள் மற்றும் படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
🚨 WATCH: Haris Rauf caught instigating Indian fans during the IND vs PAK clash 🤬
— Omkara (@OmkaraRoots) September 22, 2025
✈️💥 He was seen making plane-crash gestures — absolutely shameful.
🎤 Earlier, he was also caught chanting “6-0” during practice sessions.
This isn’t passion — this is pure cheap provocation. 👎 pic.twitter.com/yVURTTe4LS
6-0
இங்கு 6-0 என்பது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நான்கு நாட்கள் சண்டையின் போது, ஆறு இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri
