ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்! இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Sri Lanka India Journalists In Sri Lanka
By Shadhu Shanker Mar 01, 2025 06:35 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

இலங்கையிலுள்ள தமிழ் ஊடகர்களுக்கு தொழில்வாண்மைக்கான பயிற்சிகள் தேவைப்படின் அவற்றை வழங்க முடியுமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில்(28) நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடியபோது உயர்ஸ்தானிகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகளுடன் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகளுடன் சிக்கிய நபர்

 எதிர்நோக்கும் பிரச்சினைகள்

இந்த சந்திப்பில், தமிழ் ஊடகவியலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், ஊடகத் தொழிலை செய்யும்போது அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்காக நவீன ஊடக பயிற்சிகள். ஊடகத் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்! இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி | India To Support Media Training In Sri Lanka

தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவதானமாக கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர். இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பிலான பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்கள் மீதான அடக்குமுறைகள், விசாரணை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அழுத்தம், செய்திகள் எழுதுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்த சந்திப்பில் விபரமாக குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பெட்ரோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

 தமிழ் ஊடகர்கள்

மேலும், மட்டக்களப்பு, கிளிநொச்சி யாழ்ப்பாணம் மற்றும் மலையகப்பகுதிகளில் ஊடகர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையும் எடுத்துரைத்துள்ளது.

ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்! இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி | India To Support Media Training In Sri Lanka

அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராஜதந்திர மட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய தலையீடுகளையும் ஒன்றியம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வீட்டு வசதிகளை செய்வது குறித்தான யோசனையொன்றும் ஒன்றியத்தால் தூதுவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ் ஊடகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் குறித்து விரிவான மனு ஒன்றும் இந்த சந்திப்பின்போது உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US