இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கும்..
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையில் இலங்கையின் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் முகவராக செயற்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகளை விநியோகிக்க நாடளாவிய ரீதியில் 4000 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பைசர், ஸ்புட்னிக் வி, எஸ்டெ செனேக்கா ஆகிய தடுப்பூசிகளை இலங்கையில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam