இந்திய டென்னிஸ் வீராங்கனை ஓய்வை அறிவித்தார்!
India
tenniis
saniya Mirsha
Autralia open
By Amal
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஷா, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
சானியா மிர்ஷா, 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார்.
இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14-வது அவுஸ்திரேலியன் திறந்தநிலை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியன் திறந்தநிலை டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இதை தொடர்ந்து சானியா மிர்சா ஓய்வை அறிவித்துள்ளார்.






Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US