திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்மானம்: இந்திய அரசு முன்மொழிவு
Ceylon Petroleum Corporation
Trincomalee
India
Lanka IOC
Petrol diesel price
By Thulsi
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மானிப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அந்த விஜயத்தின் போது இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

Mrs. M. Angaleeswari
5.0 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US