இந்திய கடற்தொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது (Photos)
Srilanka
India
Jaffna
Navy
Court
Fishermen
By Independent Writer
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 கடற்தொழிலாளர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டபவர்கள் யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 22 கடற்தொழிலாளர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழிலாளர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US