அநுரவின் முடிவுகளால் திணறும் றோ! நள்ளிரவு வேளையில் இந்திய தூதரகத்தில் கூடிய முக்கிய பிரபலங்கள்
கச்சத்தீவு விவகாரம் என்பது ஒவ்வொரு அரசு ஆட்சி ஏற்கும் போது பேசப்படுகின்ற முக்கியமான விவகாரமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமைச்சர் சந்திரசேகரனின் கச்சத்தீவு பற்றிய கருத்து இந்திய அரசை பொறுத்தவரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சந்திரசேகரன் முன்வைத்த இந்த கருத்து தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? அந்த கருத்து எவ்வாறான பின்விளைவுகளை ஏற்படுத்தும்? என்பது குறித்து ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,