இலங்கையை மீட்க எப்போதும் தயார்- மீண்டும் அறிவித்தது இந்தியா!
நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், நிலைபேண்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக, வரலாற்று உறவுகளுடன், இந்தியா,இலங்கையின் ஜனநாயகம், நிலைப்பேண் தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது.
இதன்படி, தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆதரவை இலங்கைக்கு வழங்கியதையும் பேச்சாளர்; நினைவு கூர்ந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 5 மணி நேரம் முன்

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

லண்டன் சுரங்க ரயிலில் துபாய் பட்டத்து இளவரசர்! அடையாளம் காணப்படாமல் சுற்றித்திரியும் செல்ஃபீ புகைப்படங்கள்.. News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri
