அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கும் இந்தியா

Sri Lanka India Sri Lanka Government China Ship In Sri Lanka
By Sivaa Mayuri 5 மாதங்கள் முன்

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதால் இந்தியாவிற்கு பிராந்தியளவில் பிரச்சினை எழக்கூடும் எனவும் இதனால் இலங்கைக்கு ஆணையிடுவதை இந்தியா தவிர்த்து வருவதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியில், அண்மையில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வந்தடைந்த பொழுது அதனை நிறுத்துமாறு உத்தரவிடாமல், இந்தியா தமது பாதுகாப்பு குறித்து கவலையை இலங்கையிடம் தெரிவித்தமை இதற்கு உதாரணமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சீன கப்பல் விவகாரம்

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கும் இந்தியா | India Refrains From Interfering In Sri Lanka

மேலும், இலங்கைக்கு மீண்டும் மீண்டும் கட்டளையிடுவது இருதரப்பு உறவுகள் மோசமடைவதற்கும் இந்திய எதிர்ப்பு உணர்வை அதிகரிப்பதற்கும் வழியை ஏற்படுத்தும்.

அத்துடன் சீனாவுக்கு ஆதரவான சாய்வுக்கும் இது வழிவகுத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவைப் பொறுத்தவரை, பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை நிலைநிறுத்துவது சிக்கலான விடயமாக மாறிவிடும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் சீன உளவுக் கப்பலான 'யுவாங் வாங்-5' வருகை தந்த வேளையில் இந்தியா, இலங்கைக்கு டொர்னியர் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கியமை சிறந்த இராஜதந்திர நகர்வாகும்.

மேலும் காத்திருப்பு, கண்காணிப்பு மற்றும் தீவிர ஈடுபாடு ஆகியவற்றின் இந்தியாவின் கொள்கை சமீபத்திய ஆண்டுகளில் மாலைத்தீவுகள் மற்றும் சீஷெல்ஸில் பலனளித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, சீன நலன்களைப் புறக்கணிப்பது சீனாவின் இலாபகரமான உதவியின் வலையில் இருக்கும் நாடுகளுக்கு எப்போதும் எளிதாக இருக்காது. இலங்கையின் மக்களும் அரசாங்கமும், பொருளாதார உதவி அல்லது கடன்களின் அர்த்தத்தை வேறுபடுத்துவதில் தவறிழைக்கின்றனர்.

இலங்கைக்கு இந்தியா கடனுதவி

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கும் இந்தியா | India Refrains From Interfering In Sri Lanka

சீனாவின் கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை, சீனாவின் விருப்பத்திற்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர்களுக்கு மேல் இந்தியா உடனடியாக ஆதரவளித்தும் கூட, பிராந்தியத்தில் சீனா-இலங்கை-இந்தியா ஆகிய சமன்பாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இலங்கையின் நெருக்கடி நிலைமை

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கும் இந்தியா | India Refrains From Interfering In Sri Lanka

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் அதில் இருந்து வெளியேறுவது மற்றும் கடன் மறுசீரமைப்பு பிரச்சினையை அதன் மிகப்பெரிய கடனாளிகளில் ஒன்றான சீனாவின் உதவியின்றி தீர்க்க முடியாது என்பதை இலங்கை உணர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் திக்கற்ற நிலையில் உள்ள இலங்கை, இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் சமாளித்துச் செல்லும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

இந்தியாவின் அதிருப்திக்கு இணங்க, சீன கப்பலை தாமதிக்க வைத்தமை, பின்னர் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதித்து அதற்கு வரவேற்பளித்தமை என்பன இலங்கையின் சமாளிக்கும் அணுகுமுறையை காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வட்டுக்கோட்டை

29 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, கைதடி, London, United Kingdom

25 Jan, 2023
நன்றி நவிலல்

சூராவத்தை, Markham, Canada

30 Dec, 2022
நன்றி நவிலல்

கலட்டி, Markham, Canada

30 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், இணுவில்

10 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, East Ham, United Kingdom

18 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Torcy, France

29 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
மரண அறிவித்தல்

மாசியப்பிட்டி, Le Blanc-Mesnil, France

18 Jan, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், அல்வாய்

28 Jan, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

08 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
நன்றி நவிலல்

இளவாலை பெரியவிளான், Eindhoven, Netherlands

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, புலோலி மேற்கு

29 Jan, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நூறெம்பேக், Germany

01 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, மானிப்பாய், சென்னை, India, Bezons, France

07 Feb, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Amilly, France

29 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தரோடை, Barkingside, United Kingdom

21 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

25 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

20 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கண்டி

27 Jan, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 1ம் வட்டாரம், வட்டுக்கோட்டை

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி

25 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, இடைக்காடு, கொழும்பு, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

வயாவிளான், உரும்பிராய் தெற்கு, சென்னை, India, Brampton, Canada

21 Jan, 2023
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US