இலங்கையின் இராஜதந்திர வெற்றி: இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் சம்மதம்

Vijitha Herath Indian Cricket Team Pakistan national cricket team
By Rakesh Feb 11, 2026 07:06 AM GMT
Report

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பலனாக, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலான தனது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், பாகிஸ்தான் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து விடைபெற்றார்.இதன்போதே இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்துபோகும் அபாயத்தில் முக்கிய கிராமம்

இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்துபோகும் அபாயத்தில் முக்கிய கிராமம்

கருத்து வேறுபாடுகள்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் முன்னதாக எடுத்திருந்த முடிவை தற்போது கைவிட்டுள்ளது.

இலங்கையின் இராஜதந்திர வெற்றி: இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் சம்மதம் | India Pakistan Cricket Match T20

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்று நாள் தீவிர இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த இராஜதந்திரச் சிக்கலைத் தீர்ப்பதில் இலங்கை ஆற்றிய ஆக்கபூர்வமான மத்தியஸ்தப் பணிகளைத் தூதுவர் வெகுவாகப் பாராட்டினார்.

குறிப்பாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்க்க அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அமைச்சரின் இராஜதந்திரக் கோரிக்கை

அமைச்சரின் இராஜதந்திரக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் தூதுவர் வழங்கிய உடனடி மற்றும் நேர்மறையான பதிலுக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையின் இராஜதந்திர வெற்றி: இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் சம்மதம் | India Pakistan Cricket Match T20 

இலங்கையிலான தனது பதவிக்காலம் மகிழ்ச்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்ட தூதுவர், இதற்கு வெளிவிவகார அமைச்சு வழங்கிய முழுமையான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார்.

மேலும், தனது பதவிக்காலத்தில் 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் இரு ஜனநாயகத் தேர்தல்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

நிபா வைரஸ் அச்சுறுத்தல் - மிகுந்த எச்சரிக்கையுடன் அவதானிக்கும் இலங்கை

நிபா வைரஸ் அச்சுறுத்தல் - மிகுந்த எச்சரிக்கையுடன் அவதானிக்கும் இலங்கை

 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US