இந்தியா அரையிறுதிக்கு தகுதியாகாது : பாகிஸ்தான் முன்னாள் வீரர் மீண்டும் அதிரடி

Cricket Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026 T20 Cricket
By Amal Feb 21, 2026 09:08 PM GMT
Report

இந்திய அணி டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொஹமட் அமீர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது 'ஹார்னா மனா ஹை' (Haarna Mana Hai) என்ற நிகழ்ச்சியில் பேசிய அமீர், இந்தியா குறித்த தனது கணிப்பை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய துடுப்பாட்ட வரிசை சரிவைச் சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

அதிரடி தொடக்க வீரர் 

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தற்போதைய நிலையில் இந்தியாவை விட சிறந்த அணிகளாக உள்ளன அவர்கள் முழுமையான கிரிக்கெட்டை (Complete Cricket) விளையாடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா அரையிறுதிக்கு தகுதியாகாது : பாகிஸ்தான் முன்னாள் வீரர் மீண்டும் அதிரடி | India Not Qualify Semi Finals Mohammad Amir

எனது கருத்தை நீங்கள் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் அது உங்கள் விருப்பம் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று நான் கட்டாயப்படுத்தி சொல்ல வேண்டுமா அவர்கள் சென்றால் எனக்கென்ன செல்லாவிட்டால் எனக்கென்ன என்று அவர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா-வை ஒரு ஸ்லாகர் Slogger - நுணுக்கமின்றி பந்தை ஓங்கி அடிப்பவர் என்று அமீர் விமர்சித்திருந்தார் இதற்கு பல முன்னாள் இந்திய வீரர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தியா இருக்கும் பிரிவில் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை சீரற்றதாக இருப்பதாக அமீர் கருதுகிறார்.

தனது கணிப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்ததே தவிர, இந்திய அணி மோசமான அணி என்பதால் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

பிரித்தானிய விஜயம் ரத்து! அரசாங்கத்தையும் புலம்பெயர்ந்தோரையும் சாடும் நாமல்

பிரித்தானிய விஜயம் ரத்து! அரசாங்கத்தையும் புலம்பெயர்ந்தோரையும் சாடும் நாமல்

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US