இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கடனாக வழங்கும் இந்தியா!
India
Sri Lanka
Money
Fuel
By Murali
இலங்கைக்கு ஒன்றரை பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தக் கடன்கள் கிடைக்கப்பெறுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி வழங்கப்படும்.
மீதமுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக.
எவ்வாறாயினும், இந்த கடன் வசதியை இந்திய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US