இலங்கையை தம்வசப்படுத்துவதில் சீனாவை தோற்கடித்த இந்தியா

Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis China India
By Vethu Jul 18, 2022 09:43 AM GMT
Report

இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பிராந்திய நாடுகளான இந்தியாவும், சீனாவும் கடும் போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதன் மூலம் தமது ஆதிக்கத்தை இங்கு நிலைநாட்ட திட்டமிட்டுள்ளன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இரு நாடுகளும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

பிராந்திய நாடுகளின் போட்டி

இலங்கையை தம்வசப்படுத்துவதில் சீனாவை தோற்கடித்த இந்தியா | India Help To Sri Lanka In Economic Crisis

அதற்கமைய இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்தியா 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா 67.9 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளன.

முதல் நான்கு மாதங்களில் 359.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு கடன் வழங்குநர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா வழங்கிய உதவி

இலங்கையை தம்வசப்படுத்துவதில் சீனாவை தோற்கடித்த இந்தியா | India Help To Sri Lanka In Economic Crisis

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் வரையிலான இந்தியக் கடன்களின் முழு தொகை 3.5 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது இதற்கு மத்தியில் சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர்கள் கடன் தொடர்பில் இலங்கை நம்பிக்கையுடன் இருக்கிறது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், மார்ச் மாதத்தில் முற்றிலுமாக சரிவை எட்டியபோதும், ​​சீனாவை முந்திக் கொண்டு இந்தியா, இலங்கைக்கு கடனை வழங்கியது.

முன்னி்லை வகிக்கும் இந்தியா

இலங்கையை தம்வசப்படுத்துவதில் சீனாவை தோற்கடித்த இந்தியா | India Help To Sri Lanka In Economic Crisis

ஏப்ரல் 30 வரையிலான நான்கு மாதங்களில் நிதி வழங்கல் குறித்த தரவுகளின் அடிப்படையில் சீனாவால் நீடிக்கப்பட்ட 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது ​​376.9 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்களை நீடித்து இந்தியா முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You My Like This Video

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US