ஆபத்தான நிலையிலுள்ள இலங்கையில் கால் பதித்த மோடி அரசின் முக்கியஸ்தர்கள் (Video)
இந்தியா இலங்கைக்கு பல ஆண்டுகளாக உதவிகளை செய்து வருகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இந்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கமும் மட்டுமன்றி இந்தியாவில் இருக்கக்கூடிய லட்டறி கிளப்ஷ்கள் கூட இலங்கைக்கு உதவி செய்வதாக யாழ். முன்னாள் இந்நியத் துணைத் தூதர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகளின் வருகை தொடர்பிலும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பில் இந் நேர்காணலில் விரிவாக கருத்துகளை முன்வைத்துள்ளார். எனவே இது தொடர்பிலான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.
இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர் |
ஜனாதிபதியை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
