புதிய ஜனாதிபதி விடயத்தில் குழப்பத்தில் இந்தியா
புதிய ஜனாதிபதி விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவை இந்தியா புறக்கணிப்பதற்கான அவசியம் இல்லை என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழக பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 'ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் இலங்கையின் வெளிவிவகார செயற்பாடுகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் பல்வேறு விடயங்களில் இடமளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார்.
இந்தியாவிற்கு பல்வேறு நலன்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் அமெரிக்காவிற்கு பல விட்டுக்கொடுப்புக்கள் செய்யப்பட்டிருக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |