இந்திய இராணுவம் தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகளை மறுக்கும் இந்தியா

Sri Lanka Government Of India High Commission of India Colombo
By Steephen Jul 11, 2022 06:40 AM GMT
Report

இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள சில ஊடக மற்றும் சமூக ஊடக செய்திகளை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊடக செய்திகள் வெறும் வதந்திகள்

இந்திய இராணுவம் தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகளை மறுக்கும் இந்தியா | India Army Enter Sri Lanka

இந்த செய்திகளில் உள்ள கருத்துக்கள் நிலைப்பாடுகள் இந்தியாவின் நிலைப்பாடுகள் அல்ல எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்திகள் எனவும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. 

இந்தியா எப்போதும் சௌபாக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக அரசியலமைப்பு ஜனநாயக வழியில் தமது அபிலாஷைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இருக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெளிவாக கூறியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுப்ரமணியம் சுவாமியின் வலியுறுத்தல்

இந்திய இராணுவம் தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகளை மறுக்கும் இந்தியா | India Army Enter Sri Lanka

அதேவேளை ராஜபக்சவினருக்கு இந்திய இராணுவத்தின் உதவிகள் தேவைப்பட்டால், இந்தியா அதனை வழங்க வேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும், கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள் எனவும் அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும் எனவும் அப்படி நடக்குமானால் எமக்கு அயலில் எந்த ஜனநாயக நாடும் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US