ராஜபக்சர்களுக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa India Sri Lanka Anti-Govt Protest
By Mayuri Jul 11, 2022 03:20 AM GMT
Report

ராஜபக்சர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும், கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள்.

ராஜபக்சர்களுக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை | Subramanian Swamy Twitter Post About Rajapaksas

அவ்வாறு இருக்க அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும். அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

ராஜபக்சர்களுக்கு இராணுவ உதவி

ராஜபக்சர்களுக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை | Subramanian Swamy Twitter Post About Rajapaksas

எனவே ராஜபக்சர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் இல்லத்தை எரித்தவர்கள் இரக்கத்திற்கு தகுதியானவர்கள் அல்ல! சுப்ரமணியன் சுவாமி ஆவேசம்

ராஜபக்சர்களுக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை | Subramanian Swamy Twitter Post About Rajapaksas

மே 9 வன்முறை

அத்துடன், பிரதமராக இருந்த மகிந்தவின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால் அதற்கு காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என கடந்த மே மாதம் இடம்பெற்ற வன்முறையின் போது சுப்ரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் குறித்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US