பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது ரோஹினிக்கு சுயாதீனக் கூட்டணி ஆதரவு
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி கூடும்போது, முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.
இதன்போது ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்குப் பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், அந்தப் பதவிக்கு அஜித் ராஜபக்சவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் முடிவெடுத்துள்ளன.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு 11 கட்சிகளின்
சுயாதீனக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 12 மணி நேரம் முன்

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam
