மட்டக்களப்பில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி நாளை மட்டக்களப்பு உட்பட வடகிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திரத்தினம் தமிழர்களுக்கான எந்த சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும்,போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் பேசும் சமூகம் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்கா வரையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு சுதந்திர தின பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri