மேற்கிந்திய தீவுகள் மகளிருக்கு எதிராக இந்திய அணி பெற்ற சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கை
Cricket
West Indies cricket team
Indian Cricket Team
Sports
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இந்திய (India) மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் இடம்பெறுகிறது.
இதன்போது, முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில், 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பெற்ற ஓட்டங்கள்
இதில் ஸ்மிருதி மந்தானா 54 ஓட்டங்களையும், ஜெமைமா ரொட்ரீஸ் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில், 196 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பாடும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, சற்று முன்னர் வரை 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US