சபாநாயகர் பதவிக்கு எதிர்கட்சி முன்மொழியவுள்ள நபர்
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Government Of Sri Lanka
Samagi Jana Balawegaya
By Sajithra
சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 3 மணி நேரம் முன்
சாகும் முன் 90 நிமிட வீடியோ.,24 பக்க குறிப்பு! இந்தியாவை அதிரவைத்த சம்பவம்..பொறியாளரின் மனைவி, மாமியார் கைது News Lankasri
என் கணவர் என்னை கொன்றுவிடுவார்! லண்டனை உலுக்கிய சம்பவத்தில் முன்பே எச்சரித்த இந்தியப்பெண் News Lankasri
ஆசை ஆசையாய் தேனிலவை கொண்டாடிய புதுமணத்தம்பதி: கனடா செல்ல இருந்த நிலையில் நேர்ந்த சோகம் News Lankasri
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US