முதல்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி

Virat Kohli New Zealand Indian Cricket Team New Zealand Cricket Team
By Shadhu Shanker Jan 18, 2026 05:55 PM GMT
Report

முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடம் பிடித்த விராட் கோலி

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடம் பிடித்த விராட் கோலி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி

இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் இருந்தன.

இந்நிலையில் இன்று(18) 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.

முதல்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி | Ind Vs Nz 3Rd Odi New Zealand Tour Of India 2026

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.

நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 106 ஓட்டங்களும் அடித்து அதிக ஓட்டங்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஈரான்.. அதிகரிக்கும் அச்சம்

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஈரான்.. அதிகரிக்கும் அச்சம்

இந்திய அணி

338 ஓட்டங்களை இலக்காக கொண்டு இந்தியா துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ஆனால் 11 ஓட்டங்களில் ரோகித் சர்மா, 23 ஓட்டங்களில் கேப்டன் கில், 3 ஓட்டங்களில் ஷ்ரேயஸ் ஐயர், 1ஓட்டங்களில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 71 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

முதல்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி | Ind Vs Nz 3Rd Odi New Zealand Tour Of India 2026

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார்.

5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதிஷும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜடேஜாவும் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி எளிதில் தோல்வியை தழுவும் என அனைவரும் நினைத்தநிலையில், ஹர்ஷித் ராணா ஆட்டத்தை மாற்றினார்.

விராட்கோலியின் சதம்

சரிவைசென்ற அணியை கோலி-ராணா இணை மீட்டதுடன் விராட்கோலி சதமடித்தார். ஹர்ஷித் ராணா அரைசதம் கடந்தார். ஆனால் ஃபுல் டாசில் 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து குல்தீப் யாதவ் களமிறங்கினார். மறுபக்கம் 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து அர்ஷ்தீப் சிங் களமிறங்க, மறுபக்கம் குல்தீப் ஆட்டமிழந்தார்.

nzvsind

இதனால் இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப் பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் ஜகரி ஃபோக்ஸ், கிறிஸ் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேடன் லெனாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US