இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெறுகின்றது.
ஏற்கனவே இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று ஆரம்பமாகும் மூன்றாவது போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இந்தப்போட்டியில் மொஹமட் சிராஜ் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக, ஆர்ஸ்டீப் சிங் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு20 போட்டி இன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி பல்லேகல்ல மைதானத்தில் இந்தப்போட்டி இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளின் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னார் நகர சபை தவிசாளர் தெரிவின் போது தான் தடுத்து வைக்கப்பட்டதாக மஸ்தான் கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
