உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு
Increase
Gold
Economic
Crisis
World Market
Russo-Ukrainian-war
By Steephen
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மேல் அதிகரித்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் நடந்த இரண்டு நாட்களில் 30 டொலர்களாக அதிகரித்துள்ளதால், விலைகள் 2 ஆயிரம் டொலர்களை கடந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரு மாத காலத்திற்குள் 130 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது அண்ணளவாக சுமார் 28.3 கிராமாகும்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US