இலங்கை சிறைச்சாலைகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிறைச்சாலைகளில் புதிதாக மேலும் 8 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களுடன் சிறைச்சாலைகளில் மாத்திரம் இதுவரை 4855 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்கள் 8 பேரும் தண்டனை கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
இலங்கையில் 82430 பேர் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 464 பேர் உயிரிழந்துள்ளனர்.
77625 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 114,060,490 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,531,025 பேர் உயிரிழந்துள்ளனர்.
89,609,850 பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேவேளை கோவிட் தொற்றாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
அத்துடன், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களில் , பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
