பாடசாலை நேரம் அதிகரிப்பு! அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்!

Sri Lankan Schools School Children Teachers
By Kajinthan Nov 11, 2025 07:50 AM GMT
Report

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் யோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாறவேண்டிய பாடத்திட்டம் மாறவில்லை அந்த வகையிலேயே 2026 ஆம் ஆண்டுக்காக இந்த பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம்(10) ஆசிரியர் இடமாற்றம் குறித்து நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேரம் அதிகரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை நேரம் ஆனது 2 மணிவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலையில் அதிபர்கள் - ஆசிரியர்கள் இரண்டு மணி மட்டுமல்ல இரவுவரை கூட பணி புரிகின்றார்கள்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் பேசாமல் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்து இரண்டு மணி வரை பாடசாலை நேரத்தை நீடித்துள்ளனர். என்ன தேவைக்காக இவ்வாறு நேரத்தை நீடித்தீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வழங்கவில்லை.

1-6 ஆகிய வகுப்புகளுக்கான பாட நேரமே 50 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய வகுப்புக்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து இதுவரை எந்தவிதமான திட்டமும் இல்லை. மலையகப் பரதேசங்களில் தற்போது கூட இரண்டு மணிவரை பாடசாலைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில் இவ்வாறான பாடசாலைகள் எவ்வாறு செயல்படுவது என்று கூட ஒரு திட்டம் இல்லை. முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பாக இதுவரை ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

முகநூல் பயனர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை!

முகநூல் பயனர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை!

அடையாள வேலை நிறுத்தம்

40 இலட்சம் மாணவர்கள் குறித்து ஒரு திட்டமிடாத செயல்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். எங்களுடன் பேசாமல் பாடசாலை நேரத்தை இரண்டு மணிவரை அதிகரித்தது தவறு என்று நாங்கள் அரசாங்கத்திற்கு கூறியிருந்தோம்.

இருந்தும் அரசாங்கம் ஆனது தமது செயற்பாடுகளில் பின்வாங்கவில்லை. இது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை துன்பப்படுத்துகின்ற செயற்பாடு. தேவை ஏற்படும்பட்சத்தில் அவர்களே நேரத்தை அதிகரித்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடத் தயார்.

பாடசாலை நேரம் அதிகரிப்பு! அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்! | Increase In School Hours Sl Teachers Union

ஆனாலும் அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

எனவே எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை முழுவதும் அதிபர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் இணைந்து அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US