மரக்கறி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lanka
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Sachi
நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தால் சந்தையில், வீழ்ச்சியடைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போஞ்சி, தக்காளி, உள்ளிட்ட மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மனிங் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளின் விலை
இந்நிலையில் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளின் விலை குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US