நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட வரி
அனைத்து வகை மதுபானங்களுக்குமான வரியை 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைன், பியர், உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்குமான வரி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் மீதான வரியும் அதிகரிப்பு
அத்துடன் சிகரெட் மீதான வரியையும் 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 85 ரூபாவாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாவாகும்.
70 ரூபாயாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 80 ரூபாயாக உயரும். மேலும் 60 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை 70 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
இதேவேளை, 15 ரூபாவாக இருந்த 60 மில்லிமீற்றருக்கு மிகாத சிகரெட்டின் விலை 24 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
