கொத்து மற்றும் பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை உயரலாம்
உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை உயர்வு காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயராலாம்
மேலும் எரிவாயு விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையை, விரும்பாவிட்டாலும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கொத்து, பிறைட் ரைஸ், பரோட்டா, ரோல்ஸ், பற்றிஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்த முயற்சிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
