முப்படையினருக்கு அதிகரிக்கப்படவுள்ள அடிப்படை சம்பளம்

Sri Lanka Army Sri Lanka Sri Lanka Navy
By Rakesh Sep 03, 2024 11:59 PM GMT
Report

 2025 ஜனவரி 01 முதல் அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி, முப்படைகளிலும் பணியாற்றும் உறுப்பினர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி முப்படைகளின் தரம் III நிலை சாதாரண சிப்பாய்களினதும் அடிப்படை சம்பளம் 10,660 ரூபாவினாலும், தரம் II க்கு 10,960 ரூபாவினாலும் தரம் I இற்கு 11,260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

விசேட தர சேவை

லான்ஸ் கோப்ரல், சார்ஜென்ட், ஏயார்மேன் பதவி நிலைகளின் தரம் III க்கு 11,560 ரூபாவினாலும் தரம் IIக்கு 11,860 ரூபாவினாலும் தரம் I க்கு 12,160 ரூபாவினாலும் அடிப்படை சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

அதன் விசேட தரச் சேவைக்கு அடிப்படை சம்பளம் 12,460 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. கோப்ரல் ,நாயக நெவி ,கோப்ரல் பதவிகளில் தரம் III க்கு 12,460 ரூபாவினாலும் தரம் II க்கு 12,760 ரூபாவினாலும் தரம் ஒன்றுக்கு 13,130 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு அடிப்படைச் சம்பளம் 13,500 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

முப்படையினருக்கு அதிகரிக்கப்படவுள்ள அடிப்படை சம்பளம் | Increase In Basic Salary For Tri Servicemen

சார்ஜென்ட் ,சாதாரண நிலை அதிகாரி, சார்ஜென்ட் பதவிகளில் தரம் III க்கு 13,500 ரூபாவினாலும், தரம் II க்கு 13,870 ரூபாவினாலும், தரம் I க்கு 14,240 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 14,610 ரூபாவினாலும் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

ஸ்டாப் சார்ஜென்ட், சாதாரண அதிகாரி, பதவி நிலை சார்ஜென்ட் ஆகிய பதவிகளின் தரம் III க்கு 14,610 ரூபாவினாலும் தரம் IIக்கு 14,240 ரூபாவினாலும் தரம் I க்கு 15,105 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 15,600 ரூபாவினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

அதிகார ஆணையிடும் அதிகாரி II , தலைமை அதிகார அதிகாரி , ஆணையிடும் அதிகாரி பதவிகளின் தரம் III க்கு 16,095 ரூபாவினாலும், தரம் II க்கு 16,590 ரூபாவினாலும் தரம் I க்கு 17,085 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 17,580 ரூபாவினாலும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

158ஆவது பொலிஸ் தினம் யாழில் கடைப்பிடிப்பு!

158ஆவது பொலிஸ் தினம் யாழில் கடைப்பிடிப்பு!

இடைநிலை அதிகாரிகள்

ஆணையிடப்பட்டும் அதிகாரி I , இடைநிலை அதிகாரிகள் , தலைமை தலைமை பதவிகளின், தரம் III க்கு 19,725 ரூபாவினாலும், தரம் II க்கு 20,385 ரூபாவினாலும் தரம் I க்கு 21,045 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு அடிப்படை சம்பளம் 21,705 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கெடட் அதிகாரிகளின் அடிப்படை சம்பளம் 13,500 ரூபாவினாலும், இடைநிலை அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளம் 13,870 ரூபாவினாலும் 2 ஆவது லெப்டினன்ட் (கெடட்) , ப்ளைட் அதிகாரி (கெடட்) பதவிகளின் அடிப்படை சம்பளம் 19,725 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. 2ஆவது லெப்டினன்ட் (கெடட் அல்லாதவர்) , ப்ளைட் அதிகாரி (கெடட் அல்லாதவர்) பதவிகளின் அடிப்படை சம்பளம் 23,025 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

முப்படையினருக்கு அதிகரிக்கப்படவுள்ள அடிப்படை சம்பளம் | Increase In Basic Salary For Tri Servicemen

லெப்டினன்ட் ,உப லெப்டினன்ட், ப்ளைட் அதிகாரி பதவிகளின் அடிப்படை சம்பளம் 28,855 ரூபாவினாலும் எக்யூப்மென்ட் கண்ட்ரோலர் பதவிக்கான அடிப்படை சம்பளம் 30,220 ரூபாவினாலும் கெப்டன் ,லெப்டினன்ட், ப்ளைட் லெப்டினன்ட் பதவிகளுக்கான அடிப்படை சம்பளம் 37,045 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

மேஜர் , லெப்டினன்ட் கொமாண்டர் ,ஸ்கொட்ரன் லீடர் பதவிக்கான அடிப்படை சம்பளம் 42,505 ரூபாவினால் அதிகரிக்கப்படும். லெப்டினன்ட் கேர்ணல் , கொமாண்டர் , விங் கொமாண்டர் பதவிக்கான அடிப்படை சமபளம் 44,175 ரூபாவினால் அதிகரிக்கப்படும். கேணல்/கெப்டன்/குரூப் கெப்டன் பதவிக்கான அடிப்படை சம்பளம் 58,095 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

பிரிகேடியர் , கொமாண்டர், எயார் கொமாண்டர் பதவிகளுக்கு அடிப்படை சம்பளம் 62,555 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் , ரியர் அட்மிரல் , எயார் வைஸ் மார்ஷல் பதவிகளுக்கான அடிப்படை சம்பளமம் 71,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

லெப்டினன்ட் ஜெனரல் ,  வைஸ் அட்மிரல் ,எயார் மார்ஷல் பதவிக்கான அடிப்படை சம்பளம் 76,300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் ,அட்மிரல்,  எயார் ஷீப் மார்ஷல் பதவிக்கான அடிப்படை சம்பளம் 84,700 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகல தமிழ்த் தேச அரச உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள் - கஜேந்திரன் எம்.பி

சகல தமிழ்த் தேச அரச உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள் - கஜேந்திரன் எம்.பி

பிரான்ஸ் அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் : மேக்ரான் பதவிக்கு ஆபத்து

பிரான்ஸ் அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் : மேக்ரான் பதவிக்கு ஆபத்து

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US