ஒருமையில் திட்டிய ஈபிடிபி உறுப்பினர்.. பருத்திதுறை நகரசபை அமர்வில் குழப்பம்..!
Jaffna
Eelam People's Democratic Party
Sri Lankan Peoples
By Sajithra
யாழ்ப்பாணம் - பருத்திதுறை நகரசபை அமர்வு இடம்பெற்றபோது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சபை தவிசாளரின் அனுமதி இன்றி செயலாளரால் பூட்டப்பட்டதாக கூறப்படும் மின்விளக்குகள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
இதன்போது திடீரென எழுந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர், குறித்த செயலாளரால் பூட்டப்பட்ட தெரு மின் விளக்கு விடயங்களை பேசவேண்டாம் என்று சபை நாகரிகத்தை மீறி மிக ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் இவ்விடயம் சக உறுப்பினர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் பதிவான காணொளி வருமாறு,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US