வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமைக்காரியாலம் திறந்து வைப்பு
Vavuniya
Sri Lanka
UNP
By Thileepan
Courtesy: Harrish












வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமைக்காரியாலயம் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் திறந்து வைக்கப்பட்ள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (13.03.2024) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரியாலய திறப்பு விழா
இதன்போது பிரதேச இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மக்களுக்கு தேர்தல் தொடர்பிலான விளக்கங்களையும் கட்சியின் பொதுச் செயலாளர் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் வவுனியா அமைப்பாளர்களான பிரியதர்சினி ரசிக்கா மற்றும் ச.நிரேஷ்குமார், அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.













Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US