ஹட்டன் - ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் திறப்புவிழா
Sri Lanka
Hatton
Education
By Pradhusas
Courtesy: Harrish
ஹட்டன்(Hatton) - ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் திறப்புவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் திறப்புவிழாவானது நேற்று(02.06.2024) நடைபெற்றுள்ளது.
திறப்புவிழா
பாடசாலையின் அதிபர் ராஜன் தலைமையில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறியியலாளர் G.S பிரஜீவன் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்குபற்றலுடனும் ஆலோசனை சபை உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த எட்டு வருடங்களாக செயலற்று இருந்த காரியாலய அறையானது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, சங்கத்தின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராடுவோம் 9 மணி நேரம் முன்
Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி News Lankasri
நெதர்லாந்து மீது படையெடுக்க ரகசியம் திட்டம் தீட்டிய பிரித்தானிய பிரதமர்... ஒரே ஒரு காரணம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US