வடக்கில் இன்று 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் இன்று 42 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மனனார் மாவட்டத்தில் 25 பேரும், யாழ். மாவட்டத்தில் 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 658 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், யாாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் 3 பேரும்,சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 3 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam