மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 49 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
Covid-19
Valaichchenai
Batticaloa diatrict
Kaluwanchchikudy
By Kumar
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 49 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இரண்டு மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், களுவாஞ்சிகுடியில் 02பேரும், வாழைச்சேனையில் 02பேரும், காத்தான்குடியில் 08 பேரும், ஓட்டமாவடியில் 02 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 05 பேரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூரில் 17 பேரும், சிறைச்சாலையில் 06 பேரும் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US