யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த தவறான முடிவு
Police
Jaffna
Suicide
By Independent Writer
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குளம் பகுதியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
36 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று காலை சடலமைாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்தவர்கள் காலை எழுந்து பார்த்தபோது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தினை மீட்டனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US